ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: August 2010
http://ivaldevathai.blogspot.com/2010_08_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Thursday, August 26, 2010. மழை வரும். நாட்களில் மட்டும்தான். உன்னைச் சந்திப்பதென. முடிவெடுத்த பிறகு. மேகமூட்டத்துடனேயே இருக்கிறது. மழைக்கான அறிகுறியுடன். இவள் பாரதி. புழங்கப்படாத நேசத்தின் மீதான வலி. ஆதி நாட்களிலும். முந்தைய நாட்களிலும். அதற்கு பிறகான நாட்களிலும் கூட. மாறாதிருக்கிறது. புழங்கப்படாத நேசத்தின். மீதான வலி. இவள் பாரதி. தேர்ந்தவை. உன்னைப் பற்றி. எழுதுகையில். தேர்ந்த வார்த்தைகளை. உன்னை எழுதும். இவள் பாரதி. அடிபட்ட&...இன்...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: May 2010
http://ivaldevathai.blogspot.com/2010_05_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Thursday, May 27, 2010. நீயளித்த நம்பிக்கை. உன்னைச் சுற்றி. வருமென் நினைவுகளை. புறந்தள்ளி. என் நேசத்திற்கு. பெரும்கொள்ளி. வைத்துவிட முயல்கிறாய். ஒருக்காலும். நீயளித்த நம்பிக்கை. வார்த்தைகளுக்கு முன்னால். தோற்று திரும்பாதென் நேசம். இவள் பாரதி. Labels: நம்பிக்கை. சிம்பொனி. உன்னில். விழுந்து கிடக்குமென். இதயத்தின் கதறலே. உன் செவியில். விழாத போது. எந்த சிம்பொனி. உன் காதுகளை எட்டும்? இவள் பாரதி. என் இதயத்தையே. இவள் பாரதி. கவிதைய&...விம...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: September 2010
http://ivaldevathai.blogspot.com/2010_09_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Tuesday, September 28, 2010. பெருந்தாகமும் . போர்க்கோபமும். கையேந்தி நிற்குமென் நேசத்திற்கு. எரிச்சலை தருமுனக்கு. இப்போது தெரியாது. அந்த கைகளுக்குப் பின்னாலிருக்கும். பெருந்தாகமும் . போர்க்கோபமும். இவள் பாரதி. Labels: நேசம். மகிழ்வு. மிகுந்த துக்கத்திலிருக்கையில். தூங்கிவிடுவது வழக்கம். இப்போது தாக்கும். இந்த துக்கத்திலிருந்து மீளவும். தூங்கப் போகிறேன். இனி எப்போதும் எனை. மகிழ்வுடன். இவள் பாரதி. Labels: மகிழ்வு. Labels: காதல். கோட...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: மழை-2
http://ivaldevathai.blogspot.com/2010/11/2.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Saturday, November 20, 2010. அடித்துப் பெய்யும் மழை. உன் ஆழமான அன்பை சொல்கிறது. தூறிச் செல்லும் மழை. உன் அன்பை அழகாகச் சொல்கிறது. இவள் பாரதி. Subscribe to: Post Comments (Atom). அடையாளம். அரட்டைப்பெட்டி. அலைபேசி. ஈர்ப்பு. கடை பொம்மை. கண்ணீர். காட்சிப் பிழை. காதல் கதை. காயங்கள். கால்கள். குறுஞ்செய்தி. சந்திப்பின் முன்னும் பின்னும். சந்திப்பு. சுவாசம். சொர்க்கம். தற்கொலை. திரும்பிப்பார். நம்பிக்கை. நினைவு. பிடிமானம்.
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: December 2010
http://ivaldevathai.blogspot.com/2010_12_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Saturday, December 04, 2010. அடையாளம். எல்லாமே அனுபவம்தான். வாழ்வதும். வீழ்வதும். வாழ்வது வெற்றியின் அடையாளம். வீழ்வது வெற்றியின் அலங்கோலம். வாழவிரும்புகிறேன். அடையாளத்தோடு. இவள் பாரதி. Labels: அடையாளம். செத்துப் போ. போராடி வாழ்ந்து. போராடி வாழ்ந்து. போரடித்து விட்டது. கொஞ்சம் செத்துப் போகலாம். போராடாமல். இவள் பாரதி. மழைத்துளி. உப்பிய பலூனாய். மேலே மேலே பறக்கிறேன். ஒரு சின்ன ஊசியுடன். இவள் பாரதி. என் காதலை. என் வலியை. விசிற&...கவி...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: June 2010
http://ivaldevathai.blogspot.com/2010_06_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Tuesday, June 29, 2010. தகித்தலையுமென். நேசத்தின் மீது. நிச்சயமின்மை பற்றிய. நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. உன் பெரு மௌனம். இவள் பாரதி. Labels: மௌனம். கவலைப் படாதே. உன் நண்பர்கள் யாரும் எனக்கோ. என் நண்பர்கள் யாரும் உனக்கோ. தொடர்பில்லாத போது. என் இல்லாமையை. எப்படி உனக்கு அறியத் தர? கவலைப் படாதே. உன் கண்ணெதிரிலேயே. உயிரற்றுப் போகிறேன். இவள் பாரதி. Saturday, June 12, 2010. உனக்குள். உனக்கான கவிதைகளை. தெரியாமல். உனக்குள். பேருந...பேர...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: January 2010
http://ivaldevathai.blogspot.com/2010_01_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Tuesday, January 26, 2010. சூரிய ஒளி. சூரிய ஒளியை. கருப்பு உள்வாங்கி இழுக்கும். வெள்ளை வெளித்தள்ளும். நேசத்தில் நான் கருப்பும். நீ வெள்ளையுமாய். இவள் பாரதி. கவிதை கருவுற்றது. புதிதாய். பிறந்த கவிதையொன்றை. உனக்குத் தர. காத்திருந்தேன். கவிதையும் காத்திருந்தது. வெகுநேரம். கண்ணைய்ர்வதும். திடுக்கிட்டு எழுவதுமாய். உறங்கியிருந்தேன். கவிதை உறங்கவில்லை. உன் நுழைந்து. என்னோடு பகிர்ந்தாய். கருவுற்றது. இவள் பாரதி. எதையனுப்பி. தன் அத்தன...நில...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: December 2009
http://ivaldevathai.blogspot.com/2009_12_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Thursday, December 31, 2009. காலையில். என் முன் நிற்கும் போது. உன் பலத்தில் பாதியை. எடுத்துக் கொள்கிறேன். மாலையில். உன் முன் நிற்கும் போது. என் பலத்தில் பாதியை. எடுத்துக் கொள்கிறாய். இரவு வரட்டும். இருவரும் சமபலத்தோடு. சந்திப்போம். என் பலத்தை. உனக்கு முழுதாகவும். உன் பலத்தை. எனக்கு முழுதாகவும். பரிமாறிக் கொள்ள. இவள் பாரதி. ஒரு பொருளை. எடுத்த இடத்தில் வைப்பதில்லை. வைத்த இடமும் ஞாபகத்தில். இப்போதெலாம். இவள் பாரதி. Labels: தோழி. என்ன...
ivaldevathai.blogspot.com
தேவதை உங்களை வரவேற்கிறாள்...: September 2009
http://ivaldevathai.blogspot.com/2009_09_01_archive.html
தேவதை உங்களை வரவேற்கிறாள். இவளின் பயணங்கள் புதிது. பார்வைகள் புதிது! Wednesday, September 30, 2009. உனக்கான மழை. நீ வருவாயென. நெடுநேரம். காத்திருந்து கரைந்ததில். நீ வரமுடியாதென. தெரிவித்த மறு நொடியில். மழை வந்து. அழைத்துப்போனது. வீட்டிற்கு. இவள் பாரதி. மழைத்துளி. மழைத்துளியில். நனைய வருகிறாயாவென. கேட்டதற்கு. நீ சரியென. தலையசைத்தத்தில். பெருகி ஆறாக. வழிந்தோடியது. நம்மிலிருந்து. பெரு மழைக்கான விதை. இவள் பாரதி. இந்த இரவினை. உயிர்ப்புடன் அணுக. கற்றுத் தரும். என்ன வழங்கி. அதை ஈடுகட்ட. உலவ உன்னை. மீண...