amirdhavarshini.blogspot.com
மழை: 21,5C,45B,12G,1 மற்றும் 18K
http://amirdhavarshini.blogspot.com/2010/03/215c45b12g1-18k.html
21,5C,45B,12G,1 மற்றும் 18K. தலைப்பில் குறிப்பிடப்பட்ட எண்களை தாங்கிய பேருந்துதான் அதிகம் என்னைத் தாங்கியிருக்கிறது. தொடர்பதிவிட அழைத்த தீபாவிற்கு நன்றி. விருப்பமிருப்பவர்கள் தொடரலாம். அமிர்தவர்ஷினி அம்மா. Labels: கூப்பிட்டனுப்பியது. 9728;நான் ஆதவன்☀. அவ்வ்வ்வ் அம்புட்டு அப்பாவியா பாஸ் நீங்க? March 25, 2010 at 5:04:00 PM GMT 5:30. 9728;நான் ஆதவன்☀. ஆஹா 1ஆம் நம்பர் பஸ் எங்க ஏரியாவாச்சே! நல்ல நினைவுகள் பாஸ். இதெல்லாம் ஓவர் பாஸ். March 25, 2010 at 5:04:00 PM GMT 5:30. நான் ஆதவன்☀ said. இந்த ஆழ்வ...பேர...
amirdhavarshini.blogspot.com
மழை: November 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_11_01_archive.html
கூப்பிடுவான் என்று சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை அவள். சொ, சொல்லு, எப்டியிருக்க, என்னா இந்தப்பக்கம் என்று இயல்பாய் இருப்பவளைப் போல் தன்னைக் காட்டிக்கொண்டாள். அமிர்தவர்ஷினி அம்மா. Labels: சிறுகதை முயற்சி. நவம்பர் 24, 2007. அமிர்தவர்ஷினி வந்தாள் - எங்கள் அகவுலகத்தை அழகிலும் அழகு செய்தாள். சட்டென்று மனம் நிறைந்த உணர்வெழுகிறது. பாப்பாக்கு ஆப்பி பத்தடே வா? மங்க்கி மாதி கேக்குதான் வேணும். மூண்ணு டெச், யெல்லோ கலர். நட்புடன். அமித்து அம்மா. அமிர்தவர்ஷினி அம்மா. Labels: எம் பொண்ணு. ராஜ்கிரணு...என்னĬ...
amirdhavarshini.blogspot.com
மழை: August 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_08_01_archive.html
தோற்றம். உருவு கண்டு எள்ளாமை வேண்டும் - அந்தப் பெண்ணைப் பார்த்தபின்னர் தான் புரிந்தது. சிலரை சொல்வது போல, ஏம்மா இந்த கூட்ட நேரத்துல கொழந்தைய தூக்கிட்டு வந்து கஷ்டப்படுத்தறீங்க, எப்படியாவது! காலம் கடந்தாலும் கோலம் சிதைந்தாலும் பாசம் வெளுக்காது மானே. நெருப்பில் எரித்தாலும் நீரில் குளித்தாலும் தங்கம் கருக்காது தாயே. இந்தப் பாடல் வரிகளுக்கும், அந்தக் காட்சிக்கும் அர்த்தப்படுத்த&...அமிர்தவர்ஷினி அம்மா. Labels: அனுபவம். பிறவி பிறவி பிறவி . அடுத்த ஜென்மம்னு ஒன்னு ...அப்ப இப்ப தனம் அம்ம&#...அப்ப நான&...சபரி...
amirdhavarshini.blogspot.com
மழை: February 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_02_01_archive.html
ஒப்புக்கு அழு. தூக்கு போட்டு செத்த. நாகராஜன் அண்ணா. சாவுக்கு அழவேயில்லை. ஜானகி அக்கா. மனைவியாக இருந்த. போதும். தம் அப்பா செத்ததற்கு. அழவேயில்லை. ராணியும், ராஜேஸ்வரி அக்காவும். எதிர்வீட்டு பெண்ணின். அம்மா மஞ்சள் காமலையில். செத்த போது. அந்தச் சின்னப்பெண்ணின். அழுகையே அன்று முழுவதும். பேச்சாக இருந்தது. பிணத்துடன் மாலை மாற்றிக்கொண்ட. போதுமட்டும் கடைவிழி நீர் உகுத்த. வசைபாடித் தீர்த்தனர் பெண்கள். அத்தை சொன்னாள். செத்துப்போனது. அம்மா, அப்பாவாக. இருந்தால். தரையில் உருண்டு. என் அப்பா. பிறகு வந்த. வயிறĬ...
amirdhavarshini.blogspot.com
மழை: May 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_05_01_archive.html
கனவாய் போன. கனவாய்ப்போனதில். பாவாடை சட்டை சிறுமியாய். முன்பு குடியிருந்த வீட்டுக்கு. போகிறேன். எல்லோரும் தன் பழைய வயதோடே. எங்கோ ஒரு உணவகத்தில். பிடித்த உணவை உண்கிறேன். முகம் தெரியாத பலரோடு. சிரித்து, பேசி, பயந்து, ஓடி. கோவிலில் இருக்கும். பித்தளை விக்ரகங்களெல்லாம். உயிர்ப்போடு. பேசி சிரிக்கின்றன. என்னோடு. மரித்த மாமா. வந்தமர்ந்து. சாப்பிட்டுக்கொண்டே பேசுகின்றார். தன் தோரணை மாறாமல். தவறாமல் வந்து. சொல்லிக்கொண்டே இருக்கிறாள். தான் உயிரோடு இருப்பதாக. ஒன்றைக் கண்டு. நீரருந்தி. மீண்டும். பின்ப...என்...
amirdhavarshini.blogspot.com
மழை: April 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_04_01_archive.html
அன்பின் கார்த்தி. அம்மா, அப்பாவுடன் அங்கே மகிழ்ச்சியாய் இருக்கிறாயா? நாளைக்கு உனக்கு பிறந்தநாள், மே 1. அந்த டாக்டரை அங்கே குறித்த நேரத்துக்கு வரவைத்தது எது. கார்த்தி, நீ வளர்ந்த பின்னர், இதைப்படிக்கக்கூடும், அப்போது இவர்களுக்கெல்லாம் நன்றிகளை சொல்லிவிடு). 2 ரங்கா அண்ணா (உங்களை முதன் முதல் பார்த்ததே அந்த இக்கட்டில்தான்). 3 நண்பன் சங்கர். 4 மறைந்த ராஜபுஷ்பம் பெரியம்மா. 8 கூட்டுப்ப்ரார்த்தனையை செய்தவர்கள். 9 டாக்டர் சுமனா மனோகர் (இன்றும் உன் ...10 என் பாஸ் பாலன் சார். Labels: அனுபவம். ஈரமும், ம&...அப்...
amirdhavarshini.blogspot.com
மழை: December 2010
http://amirdhavarshini.blogspot.com/2010_12_01_archive.html
கோபல்ல கிராமம். அதைச் சொல்வதுதான் கோபல்ல கிராமம். சில நிகழ்வுகளை கி.ரா அருமையாய் விவரித்திருக்கிறார். கோபல்ல கிராமம். ஆசிரியர்: கி.ராஜநாராயணன். பதிப்பகம்: அன்னம். விலை : ரூ. 80. அமிர்தவர்ஷினி அம்மா. Labels: வாசிப்பு. Subscribe to: Posts (Atom). உன் வயது வளர்ந்து வர. என்னைத் தெரியுமா. அமிர்தவர்ஷினி அம்மா. View my complete profile. கோபல்ல கிராமம். வகைப்படுத்தியவை. இங்கேயும் ஒரு கங்கை. இருபது குடித்தனக்கதைகள். உயிரெழுத்து. எம் பொண்ணு. ஏணிப்படிகள். ஓப்பனிங். கதை கதையாம். கதையல்ல நிஜம். பொற்கĭ...ஃபீ...
amirdhavarshini.blogspot.com
மழை: March 2010
http://amirdhavarshini.blogspot.com/2010_03_01_archive.html
கூனன் குள்ளச்சியின் காதல். ம்ம்க்கும், இது ஒன்னுதான் கொறைச்சலு அடுத்த டங்ங்க்.க்கு நிற்பவர்களோ இல்லை அப்போது பம்ப் அடித்துக்கொண்டிருப்பவர்களின் உதடுகளோ இயல்பாக முணுமுணுக்கும். கடவுளையே கதவு தட்டி கேள்வி கேட்பவனல்லவா? என்று சிறுவிடலைகள் கிண்டல் மொழிகளை பறக்கவிட்டன. குறிப்பு:. மேற்கூறிய சிறுகதை, மார்ச் மாத உயிரெழுத்து இதழில் வெளியானது. அமிர்தவர்ஷினி அம்மா. Labels: உயிரெழுத்து. சிறுகதை. 21,5C,45B,12G,1 மற்றும் 18K. அமிர்தவர்ஷினி அம்மா. அமித்து அப்டேட்ஸ். லதா மிஸ்! இந்த சந்தோச்சமĬ...நான் ச...கொஞ...
amirdhavarshini.blogspot.com
மழை: April 2010
http://amirdhavarshini.blogspot.com/2010_04_01_archive.html
சாமி, சாமி, சாமிதான். நம்புகிறேன், நம்பிக்கைதானே வாழ்க்கை . அம்மன் எஃபெக்ட் கொடுத்து என்னை எழுதச்செய்த (கூடவே யோசிக்கவும் வைத்த) முல்லைக்கு நன்றிகள். ( உங்கள் இடுகை. எனக்கு மிகவும் பிடித்திருந்தது முல்லை.). அமிர்தவர்ஷினி அம்மா. Labels: கூப்பிட்டனுப்பியது. Subscribe to: Posts (Atom). உன் வயது வளர்ந்து வர. என்னைத் தெரியுமா. அமிர்தவர்ஷினி அம்மா. View my complete profile. சாமி, சாமி, சாமிதான். வகைப்படுத்தியவை. இங்கேயும் ஒரு கங்கை. இருபது குடித்தனக்கதைகள். உயிரெழுத்து. எம் பொண்ணு. ஓப்பனிங்.
amirdhavarshini.blogspot.com
மழை: January 2009
http://amirdhavarshini.blogspot.com/2009_01_01_archive.html
வழக்கொழிந்த தமிழ் சொற்கள் (தொடர்பதிவு). எனக்கு ரொம்ப சந்தேகமே வந்துருச்சி, தமிழ்மொழியே வழக்குல இருக்கான்னு. வழக்கொழிந்த தமிழ் சொற்கள் - பேசாம தமிழ் விக்கிபீடியா லின்க் கொடுத்துடலாமான்னு கூட யோசிச்சேன். சரிப்பட்டு வரல. நடுவண் அரசு, அண்மைச் செய்திகள் இப்படின்னு நெறைய. எனக்குத் தெரிஞ்ச வழக்கொழிந்த சொற்கள் சில:. தளை - கட்டு, கைவிலங்கு. தடாகம் - குளம். அன்னம் - சாதம். தொன்மை - பழமை. இலக்கம் - எண். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வலையுலகம் என&...1 பப்புவின் ஆச்சி. 2 என் வானம் அமுதா. இந்தப் பதிவ&#...குடி...